இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Saturday, July 17, 2010

உன்னை என்னி..

அமைதியான இரவு,
வெள்ளி பூத்த வானம்,
சிரித்த முகத்துடன் நிலவு,
சிலிர்க்க வைக்கும் காற்று ,
சிதறி கிடக்கும் விண்மீன் ,
இத்தனை இருந்தும் உறக்கமில்லை,
உன்னை கண்ட என் விழிக்கு,

No comments: