இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Saturday, July 10, 2010

அடிப்படை மின்னியல்

current
  • ஒரு conductor-இல் எலெக்ட்ரான்கள் நகர்வதையே கரண்ட் என்கிறோம்.
  • இதனுடைய அலகு(unit) ampere.
  • இதை I-என்ற எழுத்தால் குறிக்கபடுகின்றது
மேலும்
  • (எல்லா பொருட்களுமே ஏலேக்டரோன்களால் ஆனவை )
voltage
  • ஒரு conductor-இல் ஏலேக்ட்ரான்ஸ் நகர தேவையான (force) விசை voltage எனப்படுகின்றது
  • இதனுடைய அலகு(unit) voltage எனப்படுகின்றது
  • இதை v-என்ற எழுத்தால் குறிக்கபடுகின்றது
மேலும்
  • மேலே கூறப்பட்ட force-ஐ வெவ்வேறு ஆற்றலில் இருந்து பெறுகின்றோம்
  • (eg) potential,hydro,thermal,geo,solar...etc
resistance
  • conductor-இல் ஏலேக்ட்ரோன்ஸ் நகர்வதை எதிர்க்கும் ஒரு விசை (force) resistance எனப்டுகின்றது
மேலும்
  • இந்த resistance-ஆனது conductor-னுடைய length அதிகரிக்கும் பொழுது அதிகரிக்கின்றது.
  • அதே வேளையில் conductor-ன் diameter (விட்டம் )-ஐ அதிகரிக்கும் பொழுது குறைகின்றது .
condutance:
  • resistance-இன் தலைகீழ் மதிப்பு conductance எனப்படும்.
capacitance:
  • capacitor -ஆனது electrical enegy- சேமிக்கும் திறனுக்கு capacitance என்று பெயர்.
  • இது c எனும் எழுதால் குறிக்க்ப்படுகின்றது.
  • இதன் அலகு(unit) farad(f)
மேலும்:
  • capacitor-இல் சேமிக்கும் energy-ஆனது capacitor-இன் இரு plate-களுக்கு இடையேயுள்ள மின்னழுத்தவேறுபாட்டிற்கு (voltage difference) நேர்விகிதத்தில் இருக்கும்.

4 comments:

இரா.கதிர்வேல் said...

welcome welcome welcome

இரா.கதிர்வேல் said...

welcome to enter the blog world

இரா.கதிர்வேல் said...

please write continue with real life practical explaination i will expected for your useful electrical posts.

ம.பாண்டியராஜன் said...

hi u'r contend should be very nice but i have unsatisfied for u'r capacitance contend. so plz explain deeply about a capacitance........

u can do it.