ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம்
தோல்விகளை தாங்க நான்
தயார் ..........
தோல் தர தோழன் நீ
தயாரென்றால்......
Monday, September 20, 2010
Tuesday, September 7, 2010
அழகோவியம்
விடியும்வரைத் தெரியவில்லை,
இரவெல்லாம் நான் ரசித்த
அழகோவியம்,
விளக்கொளியில் தெரிந்திட்ட
உன் நிழல்தானென்று........
இரவெல்லாம் நான் ரசித்த
அழகோவியம்,
விளக்கொளியில் தெரிந்திட்ட
உன் நிழல்தானென்று........
Monday, September 6, 2010
கடவுள் எங்கே....?
நாம் சிறுவயதிலிருந்து கேட்கும் கதை பாட்டி வடைசுட்டகதை.. இந்த கதையில் உண்மைகள் வடையை சுட்டது யார்? பாட்டியா..? வடைசட்டியா? காகையா? இல்லை நரியா? இந்த கேள்விக்கே நமக்கு சரியான பதில் இதுவறை கிடைக்காதபோது கடவுள் யார் எங்கிருக்கிறார் என்பது எப்படி எளிதில் நமக்கு எப்படி புரியும்?
சரி பாட்டி வடைசுட்ட கதைய மொதல்ல முடிப்போம்... இந்த கதயில வடமாவ வுருட்டி போட்டதுமட்டும் தான் பாட்டி வடயசுட்டது வடசட்டி. அந்த பாட்டிடேந்துவடைய சுட்டது காக்கா காக்காடேந்து சுட்டது நரி ஆகமொத்தம் பாட்டிவடசுடவேஇல்ல ... இதுதானே உண்மை..?
கடவுள் இருக்காரா இல்லையானு நாத்திகர்ஹளுக்கும் ஆண்மீகவாதிகளுக்கும் பெரிய சொர்போரே நடந்துகிட்டிருக்கு... கடவுள் நம்பிக்கை கொண்டவர்கலாலேயும் கடவுள் இருக்காருன்னு நிரூபிக்க முடியல.. நாத்திகர்கலாலேயும் கடவுள் இல்லன்னு நிருபிக்கமுடியல..
கடவுள் நிராஹரிப்போர் கேட்கும் கேள்வி கடவுள் இல்லை இருந்தால் என் கண்முன் காட்டு என்பது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நமக்குள்ளேயும் வெளியேயும் இருக்குன்னு சொன்ன வின்கானிய என் கண்முன் காட்டினால்தான் நம்புவோம் என்று சொல்லி கல்லால் அடித்துவிரட்டிய அதே உலகதுலதான் நாம் இன்னமுன் வால்துகிட்டிருக்கோம்...
ஒரு நுன்னியிரிய கண்டுபிடிக்கவே மனிதனுக்கு பலநூறு ஆண்டுகள் தேவைப்படும்போது
கடவுளை இன்றே கண்முன் காட்ட சொல்வது புத்திசளிதனமகவும் தோன்றவில்லை..
நாத்திகவாதிகளும் உணர்கின்றார்கள் மனிதனை மிஞ்சிய ஷக்தி இருப்பதை ஆனால் ஏற்க்க மறுக்கின்றார்கள்.
ஒரு சமப்புல்வேலியில் மூன்று கன்றுகள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். முதல் கன்று கழுத்து நெருக்க கட்டப்பட்டுள்ளது , மற்றொன்று நீண்ட கயிற்றில் கட்டப்பட்டுள்ளது , மூன்றாவது கன்று கட்டபடாமல் விடப்பட்டு உள்ளது என எடுத்துக்கொள்வோம்.
இங்குள்ள கன்றுகளை மூடநம்பிக்கை கொண்டோர் , மூடனம்பிக்கைல்லாமல் ஒரு நெறிமுறையை பின்பற்றுபவர் , கடவுள் இல்லை என்பவருடன் இணைத்துப்பார்க்கலாம்.
ஆனால் இறுதியில் வெற்றிபெற போவது நாத்திகர்ஹலோ ஆன்மீகவாதிகளோ இல்லை
விஞ்ஞானிகள் மட்டும்தான். ஏனெனில் சிந்திப்பதில் மட்டும் இல்லாமல் செயல்பாட்டில் இறங்கிவிட்டார்கள்..
இவர்கள் மனிதர்கள் தோன்ற குரங்கு காரணமென்றால் குரங்கு தோன்ற காரணம் எதுவென்று ஆராய தொடங்கிவிட்டார்கள். இந்த தேடல் தொடர்ந்தால் இந்த பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது எது அது தோன்ற காரணமானது எது என்று தெரியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இருக்கின்றாரா இல்லையா என்பதை சொல்லபோவது நாத்கவாதியோ ஆண்மிகவாதியோ இல்லை விஞ்ஞானிகள் மட்டும்தான். விஞ்ஞானிகள் நமக்கு பதில் சொல்ல எத்தனை ஆண்டுகள் ஆகுமென்பதோ அதுவரை நாம் இருப்போம் என்பதோ நிச்சயமில்லை. எனவே அதுவரை நம் சமூகத்தினரை மூடனம்பிக்கயிலிருந்து மீட்டெடுப்பதே நம் முதல் தலையாய கடமையாகும்.

Subscribe to:
Posts (Atom)