இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Sunday, September 5, 2010

உளிகள்

காதலியே.....
நீ பிடிக்கவில்லை என்று சொன்ன என் இதயத்தை
சுத்தியல் கொண்டு நொறுக்கமாட்டேன்.......
உளிகள்கொண்டு செதுக்கபோகிறேன்
உனக்கு பிடித்தவண்ணம்.........

No comments: