இந்தியர் யாரும் இயலாதவர் அல்ல அதிலும் தமிழர் நாம் ஒன்றும் தாழ்ந்தவர் அல்ல‌

Saturday, July 17, 2010

தேர்வு

அருகில் இருந்தும் பேசமுடியாத,
உரமை இருந்தும் கேட்க முடியாத,
தேர்வறை போன்றதுதான்
என் காதலும்...

No comments: